கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ. செல்லூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (45) விவசாயி. தனது வீட்டை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். இந்த நிலையில் வயலில் வேலையை முடித்துவிட்டு மதியம் வீட்டிற்கு வந்த ஆறுமுகம் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கப்