பண்ருட்டி அருகே அரசு பள்ளியில் வேலை நாட்களில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து உங்களுடன் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சி, மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள அண்ணா கிராமம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் வேல