ஒசூரில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மீது முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பின்னால் வந்த ஆம்னி பேருந்து மோதியதில் பேருந்தின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்ப்