தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை மாலை முதல் பெய்தது காரணமாக சங்கரன்கோவில் வட்டார பகுதிகளும் தென்காசி வட்டார பகுதிகளும் ஆலங்குளம் வட்டார பகுதிகள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளுமையான நிலை நீடித்தது இந்த நிலையில் சங்கரன்கோவில் குருவிகுளம் செல்லும் சாலையில் மின்னல் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார்