வருவாய் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அளவுக்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் இன்று 48 மணிநேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது