தர்மபுரி மாவட்டம் கடத்தூர் நல்ல குடலழி நடுூர் கிராமத்தைச் சேர்ந்த ராமா கவுண்டர் மகன் கோவிந்தசாமி வயது 60 கோழி வியாபாரி இவர் திடீரென பேருந்து நிலையத்தில் மயங்கி உயிரிழந்தார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக , தர்மபுரி ஜிஹெச்க்கு அனுப்பி கடத்தூர் போலீசார் இன்று மாலை 5 மணிக்கு விசாரணை ,