கச்சிராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் இன்று கச்சிராயப்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலை குறுக்கே இருந்த மின்கம்பி திடீரென அருந்து மதியழகன் இருசக்கர வாகனம் மீது விழுந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டு மதியழகன் ஒடினார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.