Download Now Banner

This browser does not support the video element.

ராதாபுரம்: காரி கோவில் கடற்கரையில் அறிய மீன் இனத்தைச் சேர்ந்த கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

Radhapuram, Tirunelveli | Aug 31, 2025
கூடங்குளம் அருகே உள்ள காரி கோவில் கடற்கரை பகுதியில் அரிய மீன் இனத்தை சேர்ந்த கடல்பசு இறந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கரை ஒதுங்கிய நிலையில் அதனை வனத்துறையினர் பாதுகாப்பாக கடற்கரைப் பகுதிகளில் புதைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us