பெரம்பலூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் நகரப் பகுதி முழுவதும் தவெக நிர்வாகிகள் தொண்டர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் நகரப் பகுதி முழுவதும் களை கட்டி உள்ளது, இதேபோல் குன்னம் பகுதியிலும் ஏராளமான தவெக வினர் விஜய வரவேற்று பேனர்கள் வைத்துள்ளதால் அந்த பகுதியும் களை கட்டி உள்ளது