இன்று நாளெங்கிலும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் செங்கோட்டை நகரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் செக்கடி சூரிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பின்னர் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டன இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்