கடலூர்...... கேப்டன் பிரபாகர் படத்தை பார்த்து வரும் பிரேமலதா விஜயகாந்த். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படத்தினை பிரேமலதா விஜயகாந்த் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார். கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.