ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தற்போது 66 நிரந்தர தொழிலாளர்கள், 70 என்.எம்.ஆர், தொழிலாளர்கள்., ஒப்பந்த அடிப்படையில் 144 தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.கூட்டுறவு நூற்பாலையில் போதுமான மூலப்பொருள் இல்லை என காரணம் கூறி தினக் கூலி தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதுடன்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் இன்று நூற்பாலையி ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பணி வழங்க கேட்டுக்கொண்டார்