திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட வெளியூர் செல்லும் பேருந்துகள் தற்போது பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் திறந்தவுடன் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் நோக்கி சென்ற பேருந்தில் பயணி நடத்துனர் இடையே தகராறு ஏற்பட்டது