சேலம் மாவட்ட சிஐடியு சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது இதனை யொட்டி நடைபெற்ற கோரிக்கை விளக்க பேரணியில் ஆயிரக்கணக்கான சிஐடியூ தொண்டர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தொழிலாளர் களுக்கு எதிரான விரோதப் போக்கை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன