கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை (செப் 5)ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாடாமல்லி 15டன், செண்டு மல்லி 3 டன் என சுமார் 20 டன் பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ வாடாமல்லி ரூ20க்கு விற்பனையானது. ஓணம் பண்டிகை முன்னிட்டு ரூ 170 முதல் 200 வரை விற்பனையானது. விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்தம் காரணமாக பூக்கள் விலை உயர்வு