தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மங்களபுரம் அருகே இன்று புதன்கிழமை மாலை பயணிகள் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர் இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது