கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரும் நிலையில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சிறுவன் சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துள்ளார். இது குறித்த புகாரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப