Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: சிறுபான்மையினர் வாக்குகள் பாஜகவிற்கு சென்று விடும் என்பதால் திமுக பயப்படுகிற து, கேப்பர் மலையில் பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி பேட்டி

Cuddalore, Cuddalore | Sep 10, 2025
சிறுபான்மையினர் வாக்குகள் பாஜகவினருக்கு சென்று விடும் என்பதன் காரணத்தினாலேயே திமுக அரசு பயப்படுகிறது - கடலூர் மத்தியச்சிறையில் வேலூர் இப்ராஹிம்மை சந்தித்தபின் பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகக்கூறி,அங்கு அத்துமீறி நுழைய முயன்றதாக வேலூர் இப்ராஹி
Read More News
T & CPrivacy PolicyContact Us