விழுப்புரம் கே கே ரோடு சாலையில் கடந்த 4.8.2025 வி, மருதூர் பகுதியை சேர்ந்த கணபதி வயது 21 என்பவர் கையில் இரும்பு ராடு வைத்துக் கொண்டு நடுரோட்டில் செல்பவர்களை வழிமறித்தும் கிருஷ்ணசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அவரை தாக்கியும் அவரது வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கணபதியை கைது செய்து நீதிமன்ற காவலில் இருந்து நிலையில் இன்று ம