பெரம்பலூர் அருகே காரையில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்,அப்போது மாணவர்களிடம் கற்றல் திறன் வாசிப்பு திறன் பற்றி ஆய்வு செய்தார், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா முறையாக நடைபெறுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்,