கோவை மாவட்ட மலையடிவார கிராமங்களில் யானைகள் அட்டகாசம் செய்து மனித உயிரிழப்பு, காயம், விவசாய நிலங்கள் சேதம் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கிய பல்வேறு திட்டங்கள் தற்பொழுதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.