திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக சிலர் கடந்த 5 ஆண்டுகளாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது