சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த இடம் என்ன சாலை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார் மனுக்கள் மீதான விசாரணை மேற்கொண்ட இதே போல எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆய்வு மேற்கொண்டார். ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்