நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென் மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அழகும் என தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் கலந்துகொண்டு பல்வேறு அறிவுரை வழங்கினார் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக் கொண்டார்