நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாச்சலில் தனியார் கல்லூரியில் கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும் என்ற ஒரே நோக்கத்துடன் மாணவ மாணவியர்கள் உயர் கல்வி பயில முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்