கிளாப்பாளையம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரங்களில் புனித நீர் போற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்