செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 km நடை பயணமாக உள்ளம் ரத யாத்திரை தேடி இல்லம் நாடி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், செங்கல்பட்டுக்கு வருகை தந்த பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன், தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்,