ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர காவாத்து பயிற்சி நடைபெற்றது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவல்துறையினரின் அனுவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு காலர்களோடு இணைந்து உடற்பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வது குறித்து காவல்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.