விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்துள்ள, மனம்பூண்டி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளரும்,IJK விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து