Download Now Banner

This browser does not support the video element.

உத்தமபாளையம்: கம்பம் தனியார் மகளிர் கல்லூரியில் 3 நாள் நடைபெறும் உற்பத்தி பொருள்கள் விற்பனை, கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Uthamapalayam, Theni | Jul 22, 2025
தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து 3 நாள் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருள்கள் விற்பனை, கண்காட்சியை கலெக்டர் ரஞ்சித் சிங் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, உற்பத்தி பொருட்களின் தரம் பயன்பாடு அத்தியாவசியம் குறித்து கேட்டிருந்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us