Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: அறிவுத்திருக்கோவில் அருகே மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு வருகை தந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை

Dindigul East, Dindigul | Aug 26, 2025
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள மணிகண்டனின் மகள் நிவேதாக்கும் ரூபேந்திர குமாருக்கும் திருமணம் நாளை மறுநாள் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது . இந்நிலையில் திருமண நாளில் கலந்து கொள்ள முடியாதா நிலையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மணிகண்டன் இல்லத்திற்கு வந்து மணமக்களை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்தினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us