காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து துறை சார்பில், இன்று ( ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பொருட்டு, பார்கோடு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிகலைச்செல்வி மோகன், இ.ஆப, அவர்கள் ஆட்டோக்களில் ஒட்டி, ஸ்கேன் (Scan) செய்து, ஆய்வு செய்தார்கள்