ஈரோட்டில் தற்போது கன மழை பெய்து வருகிறது காற்றின் வேகம் திசை மாறுபாடு காரணமாக கனமழை பெய்தது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது இந்த நிலையில் ஈரோட்டை பொருத்தவரை காலை முதலே வெயில் வெளுத்து வாங்கியது திடீரென நான்கு மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் கனம