திருப்பூர் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் தாயிடம் பணம் கேட்டு தராததால் நேற்று இரவு வீட்டிற்கு அருகே உள்ள கிணத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் அவரைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் இறங்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்