வரும் நவம்பர்,டிசம்பர் மாதங்களில் சென்னையில் இயற்கை பேரழிவு ஏற்படப்போகிறது.தனக்கு திடீரென இது போன்று தோன்றி அதிர்ச்சி அளிக்கிறது. என ஜிம் உடற்பயிற்சி பயிற்றுனர் திண்டுக்கல் நாகல் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிவித்தார்.