ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் டிஜிபி சீமா அகர்வால் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சியினை பார்வையிட்டார். தொடர்ந்து சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.