நாகை வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதிய திருத்தல திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். எஸ்பி., செல்வகுமார், ஆர்டிஓ அரங்கநாதன், பேரூராட்சி தலைவர் டயானாசர்மிளா, துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வர்த்தகர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளி