சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியில் வீட்டு நாய் கடித்ததால் முறையான சிகிச்சை பெறாமல் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு இளைஞர் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்