தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இரட்டை குளி தெருவில் வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.