சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து வறண்ட 100 ஏரிகளுக்கு உபரி நீர் நெருப்பும் திட்டத்தின் கீழ் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது ஆனால் கட்சிப் பள்ளி பகுதியில் உள்ள 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட எரிக்கி பணிகள் முடிவடைந்தும் நீர் நிரப்பாததால் விவசாயிகள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்