நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் சேர்வுள்ளார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் மணிக்கு 2323 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் நீர்மட்டம் 83.100 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு நீர்மட்டம் 90.39 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 91.42 அடியாக உள்ளது. மேலும் பாபநாசம் அணைப்பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.