தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பூண்டி சாலியமங்கலம் திருபுவனம் சூழியகோட்டை கம்பர் நத்தம் குடிகாடு செண்பகபுரம் ரா ராமுத்திரை கோட்டை மூர்த்தியம்பாள்புரம் அரசப்பட்டு வடக்கு நத்தம் சடையார் கோவில் அருமலை கோட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம்இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது