இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக, திருப்பூர் சேர்ந்த சிபிஆர் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான திருப்பூரில் அவரது இல்ல முன்பாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கும் வகையிலும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.