ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களின் வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் நான்கே பேருக்கும் வரும் செப்.04ந் தேதி வரை நீதிமன்ற காவலில் நீட்டித்து உத்தரவிட்டார். ஜூலை மாதம் 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்று கைது செய்யப்பட்ட 5 மீனவர்களுக்கு செப். 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்