ஒசூரில் அனுமானின் இதயத்தில் நுழைந்து குகைக்குள்ளாக 12 ஜோதிர் லிங்கத்தை தரிசித்த பிறகு தந்தைக்கு அபிஷேகம் செய்யும் விநாயகரை தரிசித்து வரும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ஜனப்பர் தெருவில் JCC குரூப்ஸ் சார்பில் ஆண்டுதோறும் விதவிதமாக விநாயகர் செட்டு அமைத்து பக்தர்களின் பார்வைக்காக ஏற்பாடு செய்து வழிபாடு நடத்துவது வழக்கம் இந்த ஆண்டும் விநாயக சதுர்த்தி செட் அமை