தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் மண்டபத்தில் AMMK நகர செயலாளர் சுரேஷ் மகள் இல்ல திருமண விழாவில், கழகப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார் மேலும் இந்த விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்