திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி சிபிஎம் கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்