கன்னியாகுமரி அருகே ஒட்டையால் விளையாட்டு பகுதியை சேர்ந்தவர் பூமி வேல் குமார் இவருக்கும் தக்கலை பகுதியை சேர்ந்த நூருல் பிசி தாரா என்பவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது சம்பவ தினத்தன்று நூர் பிசி தாரா மற்றும் 16 பேர் சேர்ந்து பூமி பிரேம்குமார் வீட்டில் அத்துமீறி நுழைந்து சிசிடிவி கேமரா மட்டும் பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர் இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் வீட்டை சூறையாடும் சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி உள்ளது