பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது நபர்களையும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.தொடர்ந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து பாலியல் வழக்கில் குற்றவாளிகளுடன் தீர்ப்பளித்த நீதிமன்றத்திற்கும் இந்த வழக்கை உரிய முறையில் தீர்ப்பளிக்க உதவிய முதல்வருக்கும் நன்றி தெரிவித்து திமுக சார்பில் பேரணி நடைபெற்றது