தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தால்மலை அடித்த போண்டி கார்டு பகுதிக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பெட்டியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு எம்எல்ஏ கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணி துவக்கி வைத்தார் இதில் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர் ,